Stella EsakkirajSep 9, 20201 minதமிழுக்கும் அமுதென்று பேர்- பாரதிதாசன்தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள்...
Stella EsakkirajDec 5, 20191 minசுவர்ஆதி மனிதன் சொன்னான் கொடூர மிருகங்கள் அலைகின்றன சுவர் எழுப்ப வேண்டும் சக மனிதர்களை காப்பாற்ற வேண்டும் நவீன மனிதன் சொல்கிறான் நாம் கொடூர...
Stella EsakkirajDec 1, 20191 minமரணம்மரணமே மனிதன் சந்திக்கும் முதல் முற்றுப்புள்ளியே உன்னை நேசிப்பதா இல்லை உன்னிடம் யாசிப்பதா தெரியவில்லை ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன் உன்னை...
Stella EsakkirajDec 1, 20191 minவிஞ்ஞானிகளுக்கு ஒரு விண்ணப்பம் கும்மிருட்டு ஆட்சியில் அமர்ந்து இருக்கையிலே சூரியன் மறையும் முன்னே வேலை முடிக்கணும், பிறகு பாதை தெரியாது வேகம் வீடு போகணும் ஆனால்...
Stella EsakkirajDec 1, 20191 minஇரத்தம் படிந்த கற்குவியல்களை வைத்து என்ன செய்ய போகிறாய்? ஒருவன் திரும்ப கல் வீசவில்லை என்றால் கற்களுக்கு பஞ்சம் என்று அர்த்தமில்லை காயப்படுத்தி தன்னை சாயப்படுத்திக்கொள்ள விருப்பம் அற்றவனாகக்கூட...
Stella EsakkirajDec 1, 20191 minஅப்பா என்ற மாற்றம் நான் கருவறை துறந்த நாள் முதலாய் ‘நான் நான்’ என்றடித்த என் இதயம்நீ கருவறை தாண்டிஎன் கையில்தேங்கியபோது‘நீ நீ ‘என நொடியில் மாற்றம் சீறிப்...
Stella EsakkirajDec 1, 20191 minசில்லறை கூட்டம் சிரமப்பட்டு சிந்தனை தீட்டி கவனம் சிதறாமல் ஒருமுகப்படுத்தி என எத்தனை அழகாய் நீ வடிவமைத்தாலும் வக்கனையாக குறை சொல்லும் கூட்டம் நிச்சயமாக...
Stella EsakkirajDec 1, 20191 minwhatsappwhatsapp எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது தன்னிடம் வந்துசேரும் வார்த்தைப் பிழைகளை திருத்திப் படித்துக்கொள்ள மனிதனுக்கு கற்று...
Stella EsakkirajDec 1, 20191 minகாயங்கள்காயங்கள் ஆறதான் துடிக்கின்றன - ஆனால் மனிதர்கள் சம்மதிக்கவேண்டுமே - ஸ்டெல்லா இசக்கிராஜ்
Stella EsakkirajDec 1, 20191 minநீல நரி நீல சாயம் பூசி வலம் வரும் நரிகளில் ஒன்றை “நீ யார்” என்ற கேள்வி கேட்டு ஜோவென்று பெய்த மழை மழையில் நனைந்த நரிக்கு தன்னை மறந்த நிலை தன்...
Stella EsakkirajDec 1, 20191 minகால் தடம்கால் தடம் ஸ்டெல்லா இசக்கிராஜ்·SATURDAY, JUNE 2, 2018· விஷம் ஏந்தும் பாம்பின் தடம் தவறில்லை அதில் விஷமில்லை சேற்றில் விளையாடி அழுக்கில்...
Stella EsakkirajNov 30, 20191 minஅடையாளம்மனிதன் என்ற அடையாளம் தொலையாமல் இருந்திருந்தால் இரு மொழிகள் சந்திக்க கருவிழிகள் விரிந்தபடி இத்துணை அழகான சிக்கலா மனித இனம் என்று மலர்ந்த...
Stella EsakkirajNov 29, 20191 minகுறைந்த பட்சம்வரலாற்று பேருந்தில் பயணிக்கும் நண்பர்களே உங்கள் நிகழ்கால நம்பிக்கையை வலுசேர்க்கும் நிறுத்தங்களில் மட்டும் இறங்கி சத்தியம் சத்தியம் என்று...